ஹாங்காங்கில் தொடரும் முற்றுகை

ஹாங்காங்கில் தொடரும் முற்றுகை

1 mins read

கௌலூன்: ஹாங்காங்கில் கைது செய்யப்படுபவர்களை சீனாவுக்கு நாடு கடத்துவதை அனுமதிக்கும் மசோதாவை எதிர்த்து ஹாங்காங்கில் கடந்த சில நாட்களாக போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், மொதுமக்கள் நடத்திய போராட்டம் காரணமாக மூடப்பட்டிருந்த அரசாங்க அலுவலகங்கள் நேற்று திறக்கப்பட்டன.

ஆனால் திறக்கப்பட்ட சில கட்டடங்களுக்கு முன்பாக ஆர்ப்பாட்டக்காரர்கள் முற்றுகையிட்டனர்.