வீட்டில் புகைபிடிப்பதை குற்றமாக்கவிருக்கும் தாய்லாந்து

வீட்டில் புகைபிடிப்பதை குற்றமாக்கவிருக்கும் தாய்லாந்து

1 mins read

லண்டன்: தாய்லாந்து அரசாங்கத்தின் திட்டப்படி புதிய சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டால் வரும் ஆகஸ்ட் மாதத்திலிருந்து தாய்லாந்து நாட்டவர்கள் தங்கள் வீடுகளில் புகைபிடிக்க முடியாது. ஒருவர் வீட்டில் புகைபிடிக்கும்போது அவரது குடும்பத்தாரின் உடல்நலம் பாதிக்கப்படுகிறது. இதைத் தவிர்க்க புதிய சட்டத்தை நடைமுறைப்படுத்த தாய்லாந்து அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.