கின்ஹாசா: காங்கோவில் உள்ள தாமிரச் சுரங்கம் இடிந்து விழுந்ததில் குறைந்தது 41 சுரங்கத் தொழிலாளர்கள் மாண்டனர். அனுமதியின்றி ரகசியமாக சுரங்கத்துக்குள் சென்று தோண்டுபவர்களால் இந்தச் சம்பவம் நிகழ்ந்ததாக காங்கோவின் லுவாலாபா மாகாண ஆளுநர் ரிச்சர்ட் முயேஜ் தெரிவித்தார்.
காங்கோவில் இடிந்து விழுந்த சுரங்கம்: 41 தொழிலாளர்கள் பலி
1 mins read

