இல்லையில்லை. இது ஜல்லிக்கட்டு இல்லை. ஸ்பெயினில் உள்ள பாம்பிளோனாவில் சாலையில் கட்ட விழ்த்துவிடப்பட்ட மாடுகளிடமிருந்து தப்பிக்க கூட்டத் தினர் அங்குமிங்கும் ஓடுகின்றனர். 'சான்ஃபெர்மைன்ஸ்' என்று அழைக்கப் படும் இந்த விழா ஆண்டுதோறும் ஜூலை 6ஆம் தேதி கொண் டாடப்படுகிறது. நேற்று நடைபெற்ற விழாவில் உலக முழுவதிலுமிருந்து ஏராளமான பார்வையாளர்கள் கலந்துகொண்டனர். படம்: இபிஏ
துரத்தும் மாடுகள்... தப்பியோடும் மக்கள்... ஸ்பெயினில் திருவிழா
1 mins read
ஸ்பெயினில் உள்ள பாம்பிளோனாவில் சாலையில் கட்ட விழ்த்துவிடப்பட்ட மாடுகளிடமிருந்து தப்பிக்க கூட்டத் தினர் அங்குமிங்கும் ஓடுகின்றனர். படம்: இபிஏ -

