சீனாவில் கடந்த சில நாட்களாக பெய்துவரும் கனமழையால் பல்வேறு மாகாணங்கள் வெள்ளத்தில் தத்தளித்து வருகின்றன. இந்நிலையில், ஆங்காங்கே வெள்ளத்தில் சிக்கித் தவிக்கும் இருபத்து ஐந்தாயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் மீட்கப்பட்டுப் பாதுகாப்பான இடங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். ஜியாங்சி மாநிலத்தின், பிங்சியாங் பகுதியில் வெள்ளத்தில் சிக்கி தவித்த பெண் ஒருவர் மீட்புக் குழுவினரால் பாதுகாப்பான இடத்திற்கு அழைத்துச் செல்லப்படுகிறார். படம்: ராய்ட்டர்ஸ்
வெள்ளத்தில் சிக்கித் தவிக்கும் சீன மக்கள்
1 mins read

