‘கப்பலை விடுவிக்காவிட்டால் எதிர்விளைவுகள் ஏற்படும்’

துபாய்: இங்கிலாந்து கைப்பற்றிய கப் பலை உடனடியாக விடுவிக்குமாறு ஈரான் கேட்டுக்கொண்டுள்ளதாக வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் மௌசாவி செய்தியாளர்களிடம் கூறி னார். ஐரோப்பிய ஒன்றியத்தின் தடை கள் இருக்கும் பட்சத்தில் ஈரானின் ஜிப்ரால்டர் என்ற அக்கப்பலில் சிரியா விற்கு எண்ணெய் கொண்டு செல்லப் படுவதாக சந்தேகம் எழுந்ததை யடுத்து இங்கிலாந்து அக்கப்பலைக் கைப்பற் றியது. வெளிநாட்டு சக்திகள் இவ்வட் டாரத்தைவிட்டு வெளியேற வேண்டும். ஏனெனில் ஈரானுக்கும் வட்டார நாடு களுக்கும் இக்கடல் பகுதியை பாதுகாக் கும் திறன் உள்ளது,” என்றார் அப் பாஸ். இங்கிலாந்து கப்பலை விடுவிக் காவிட்டால் எதிர்விளைவுக ளைச் சந்திக்க நேரிடும் என்று ஈரான் எச்சரித் துள்ளது.

முன்னதாக கடந்த வியாழக்கிழமை இங்கிலாந்து கப்பல் ஒன்றை வழிமறித்த ஈரான் படகுகளை விரட்டியடித்ததாக இங்கிலாந்து கப்பற்படை கூறியது.

இதனையடுத்து, கிப்ரால்டர் கப்ப லின் தலைவர் மற்றும் தலைமை அதி காரி இருவரும் கைது செய்யப்பட்டு உள்ளதாகவும் கூறப்படுகிறது.

இதனால் வளைகுடா கடல் பகுதி யில் பதற்றம் அதிகரித்து வருவதால் அப்பகுதியைக் கடக்கும் கப்பல்கள் அதிக பாதுகாப்புடன் செல்கின்றன.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!