பெய்ஜிங்: திபெத் புத்த மத தலைவரான அடுத்த தலாய் லாமாவாக யார் வருவார் என்ற கேள்வி எழுந்துள்ள நிலையில், அடுத்த தலாய் லாமா யார் என்பதை சீனாதான் முடிவு செய்யும் என்று சீனா சூசகமாக கூறுகிறது. சீன அதிகாரி வாங் நேங் ஷெங் கூறும்போது, "தலாய் லாமா யார் என்பதை எந்த தனிப்பட்ட நபரோ அல்லது வெளிநாடுகளில் உள்ள மக்களோ தீர்மானிக்க முடியாது," என கூறினார்.
சீனா: தலாய் லாமாவை நாங்களே முடிவு செய்வோம்
1 mins read

