தகுதி அடிப்படையிலான அமெரிக்க குடியேற்றத் திட்டம்

தகுதி அடிப்படையிலான அமெரிக்க குடியேற்றத் திட்டம்

1 mins read

வாஷிங்டன்: தகுதி அடிப்படையிலான குடியேற்றத் திட்டத்தில் திறமைசாலிகளுக்கான முன்னுரிமையை 57 விழுக்காடாக அதிகரிக்க அமெரிக்க அரசு திட்டமிட்டுள்ளது. அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப்பின் மூத்த ஆலோசகரும் அவரது மருமகனுமான ஜராட் குஷ்னர் அமைச்சர்கள் கூட்டத்தில் பேசியபோது, கனடாவில் 53%, நியூசிலாந்தில் 59% தகுதி அடிப்படையில் திறமைசாலிகளுக்கு குடியேற்றத்தில் முன்னுரிமை அளிப்பதாகக் கூறியுள்ளார்.