மகள்கள் உட்பட  ஐவரைக் கொலை செய்த தந்தைக்கு ஆயுள் தண்டனை  

சிட்னி: மூன்று மகள்கள்  உட்பட  அக்குழந்தைகளின் தாயார் மற்றும் பாட்டியைக் கொலை செய்த ஆஸ்திரேலிய தந்தை ஒருவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.  அந்த மூன்று குழந்தைகளும் இரண்டு வயதுக்கும் மூன்று வயதுக்கும் இடைப்பட்டவர்கள்.  

கடந்த செப்டம்பர் மாதம் பெர்த் நகரின் புறநகர் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் அந்த ஐந்து பேரும் இறந்து கிடந்ததாக போலிசார் கூறினர். அந்தக் கொலைகளைச் செய்ததை ஆஸ்திரேலியரான 25 வயது ராபர்ட் ஹார்வே ஒப்புக்கொண்டதாக போலிசார் கூறினர். ஹார்வே செய்த குற்றச்செயல்கள் கொடூரமானவை என்று கூறிய உச்ச நீதிமன்ற  நீதிபதி ஸ்டீபன் ஹால், அந்த ஆஸ்திரேலிய தந்தைக்கு ஆயுள் தண்டனை விதித்தார். மேற்கு ஆஸ்திரேலியாவில் முதல் தடவையாக ஒருவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

இப்பகுதியில் மேலும் செய்திகள்

விர்ஜின் அட்லாண்டிக் விமான நிறுவனத்தின் தலைவரான இவர் தொழில் நிமித்தமாக இந்தியாவுக்குச் சென்றுள்ளார். படம்: இணையம்

13 Dec 2019

இங்கிலாந்து தொழிலதிபர் ரிச்சர்ட் பிரான்சன்: எனது மரபணு தமிழகத்துடன் தொடர்புடையது

உறைகளை பிரித்து பார்த்த ஊழியர்கள் இன்ப அதிர்ச்சியில் உறைந்தனர். அந்த உறைகளில் கிறிஸ்துமஸ் போனஸ் தொகை கொடுக்கப்பட்டிருந்தது. படம்: ஊடகம்

13 Dec 2019

ஊழியர்களுக்கு 10 மில்லியன் அமெரிக்க டாலர்கள் போனஸ் அளித்த நிறுவனம்

பிரிட்டிஷ் பொதுத் தேர்தலில் பிரதமர் போரிஸ் ஜான்சனின் கன்சர்வேட்டிவ் கட்சி தனிப் பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றுள்ளது. படம்: ஏஎஃப்பி

13 Dec 2019

போரிஸ் ஜான்சன் கட்சி வெற்றி