பேரணிக்கு ஹாங்காங் தடை

பேரணிக்கு ஹாங்காங் தடை

1 mins read

ஹாங்காங்: ஜனநாயக ஆதரவாளர்களைத் தாக்கியோருக்கு எதிராக வடக்கு வட்டாரத்தில் சனிக்கிழமை அன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பேரணிக்கு போலிஸ் தடைவிதித்துள்ளது. பேரணி வன்முறையில் முடியும் என்பதால் அனுமதிக்க முடியாது என்று போலிஸ் தனது கடிதத்தில் கூறியுள்ளது.