நஜிப் விசாரணை ஒத்திவைப்பு

நஜிப் விசாரணை ஒத்திவைப்பு

1 mins read

கோலாலம்பூர்: வெடிகுண்டு மிரட்டல் காரணமாக கோலாலம்பூர் உயர் நீதிமன்றத்தில் நேற்று நடைபெறவிருந்த முன்னாள் மலேசியப் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் மீதான ஊழல் வழக்கு விசாரணை நேற்றுக் காலை திடீரென ஒத்திவைக்கப்பட்டது. வெடிகுண்டு மிரட்டல் குறித்த தகவல் கிடைத்ததாக நீதிபதி முகமட் நஸ்லான் முகமட் கசாலி தெரிவித்தார். தொடர்ந்து விசாரணையை ஒத்திவைத்தார்.