சாவ் பாலோ: பிரேசிலின் சாவ் பாலோ விமான நிலையத்தில் அமெரிக்க டாலர் 29 மில்லியன் மதிப்புள்ள 71.8 கிலோ தங்கம் கொள்ளை போனது. அந்த சம்பவம் தொடர்பாக ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். அவரிடம் மேற்கொண்ட விசாரணையில் மேலும் ஒருவர் கைது செய்யப்படலாம் என்று பிரேசில் போலிசார் தெரிவித்தனர்.
பிரேசில்: விமான நிலைய தங்கக் கொள்ளை தொடர்பாக ஒருவர் கைது
1 mins read

