கலிஃபோர்னியாவிலுள்ள 'மோண்டெரி' கடற்பகுதியில் 'ஹம்ப்பேக்' இனத் திமிங்கிலக் கூட்டத்திற்கு இடையே, நீந்திக் கொண்டிருந்த கடல்சிங்கம் ஒன்று திமிங்கிலத்தின் வாயில் விழுந்து தப்பித்த மிக அரிய காட்சி ஒன்றை 27 வயது விலங்குப் புகைப்படக் கலைஞர் சேஸ் டெக்கர் படம்பிடித்தார். வாழ்நாளில் ஒருமுறைதான் காணக்கூடியது இந்தக் காட்சி என்று தனது இன்ஸ்டாகிராம் பதிவில் அவர் கூறியுள்ளார். படம்: சேஸ் டெக்கர்/ஏஎஃப்பி
திமிங்கிலத்தின் வாயில் விழும் கடல்சிங்கம்
1 mins read
படம்: சேஸ் டெக்கர்/ஏஎஃப்பி -

