புது ஆயுதச் சோதனைக்குத் தயாராகும் வடகொரியா

புது ஆயுதச் சோதனைக்குத் தயாராகும் வடகொரியா

1 mins read
0eee37c2-0b0a-4359-ac24-6190403ffc57
-

பியோங்யாங்: அமெரிக்கா, தென்கொரியாவோடு ராணுவப் பயிற்சியில் ஈடுபட்டு வருவதைக் கண்டித்துள்ள வடகொரியா, புது வகை ஆயுதத் தயாரிப்பில் ஈடுபடவும் அதைச் சோதிக்கவும் தயாராக உள்ளதாகக் கூறியுள்ளது.

"மோதலைத் தூண்டும் நடவடிக்கைகளுக்கு இடை

யில் ஆக்கபூர்வமான பேச்சு

வார்த்தைக்கு இடமில்லை. நாட்டின் பாதுகாப்பிற்கு புது ஆயுதங்களைத் தயாரிக்க வேண்டியுள்ளது என்றும் வடகொரியா கூறியது.