இந்தோனீசியாவின் புதிய தலைநகரம்

ஜகார்த்தா: கிழக்கு கலிமந்தானில் புதிய தலைநகரம் உருவாக்கப்படும் என்று இந்தோனீசியாவின் நில திட்ட அமைச்சர் சோஃபியான் ட்ஜலில் நேற்று தெரிவித்தார்.
ஜகார்த்தாவிலிருந்து தலைநகரை மாற்றும் உத்தேச திட்டத்தை கடந்த வாரம் நாடாளுமன்றத்தில் அதிபர் ஜோக்கோ விடோடோ வெளியிட்டிருந்தார்.

Loading...
Load next