ரஷ்யாவில் மிதக்கும் அணு ஆயுத ஆலை

ரஷ்யா: ரஷ்யாவில் உருவாக்கப்பட்டுள்ள உலகின் முதல் மிதக்கும் அணு ஆயுத ஆலை பொதுமக்களுக்கு காட்சிப்படுத்தப்பட்டது.

அகடெமிக் லோமோனோசோவ் என பெயரிடப்பட்டுள்ள அந்த ஆலையானது, விரைவில் தனது நீண்ட தூர கடல் பயணத்தை ரஷ்யாவின் வடக்குப் பகுதியிலிருந்து கிழக்கு நோக்கி தொடங்கவுள்ளது.

மிதக்கும் இந்த அணு ஆயுத ஆலையை கடல் வழியாக பல்வேறு இடங்களுக்கு நகர்த்தி, அணு ஆற்றல் தேவைப்படும் இடங்களுக்கு அதனை கொண்டு செல்லலாம் எனவும், இதனால் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படாது என்றார் உதவி இயக்குனர் டிமிட்ரி அலக்சீன்கோ.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!