மேற்குக் கரையில் பாலஸ்தீனியப் பெண் ஒருவர் தமது வசிப்பிடமாகவும் உணவகமாகவும் பயன்படுத்திய கட்டடத்தை இடிக்க இஸ்ரரேலிய ராணுவ அதிகாரிகள் விரைந்தனர். அதைத் தடுக்க அந்தப் பெண்ணும் அவரது உறவினர்களும் கடுமையாகப் போராடினர். தகுந்த அனுமதி இல்லாததால் அந்தக் கட்டடம் இடிக்கப்பட்டது. படம்: இபிஏ
இடிக்க விரைந்த அதிகாரிகள்; தடுக்க போராடிய பெண்
1 mins read
-

