காட்டுத் தீ: போலிஸ் விசாரணை

காட்டுத் தீ: போலிஸ் விசாரணை

1 mins read

ஜகார்த்தா: போர்னியோ தீவில் காட்டுத் தீ ஏற்படக் காரணமாக இருக்கலாம் எனச் சந்தேகித்து, மூன்று செம்பனை எண்ணெய் நிறுவனங்களை இந்தோனீசிய போலிஸ் விசாரித்து வருகிறது. அப்பகுதியில் செம்பனை மரங்களை நடுவதற்காக பெரிய அளவில் காடழிப்பு நடந்துள்ளதாகக் கூறப்படும் நிலையில் மேலும் 24 நிறுவனங்களும் விசாரணை வளையத்தில் இருக்கின்றன.