பாகிஸ்தானில் இந்தியாவுக்கு எதிராக முழக்கமிட்ட போலிஸ்காரர்கள். காஷ்மீர் விவகாரத்தில் இந்தியாவுக்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடத்த பாகிஸ்தான் பிரதமர் அழைப்பு விடுத்திருந்தார். இதையடுத்து நேற்று பாகிஸ்தான் முழுவதும் ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன. இஸ்லாமாபாத் பேரணியில் பேசிய இம்ரான் கான், இந்தியா தாக்கினால் பதிலடி தரப்படும் என்றார். படம்: ஏஎஃப்பி
இந்தியாவுக்கு எதிராக பாகிஸ்தானில் ஆர்ப்பாட்டம்
1 mins read
-

