வாஷிங்டன்: அமெரிக்காவின் ஃபுளோரிடா மாநில கடலோரப் பகுதியில் வீசும் புயல் காற்றின் வேகம் அதிகரிக்கக்கூடும் என்பதால் மில்லியன் கணக்கான மக்கள் பாதிக்கப்படுவர் என்று தேசிய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. இதனால் பாதுகாப்பு கருதி கடலோரப் பகுதி மக்கள் வெளியேற்றப்பட்டு வருவதாக அதிகாரிகள் கூறினர்.
ஃபுளோரிடாவை அச்சுறுத்தும் புயல்
1 mins read
-

