ஒரு பியரின் விலை $94,000

ஒரு பியரின் விலை $94,000

1 mins read

லண்டன்: பிரிட்டனில் ஆஸ்திரேலியர் ஒருவர் ஒரு பியருக்காக $94,000 விலைகொடுத்துள்ளார். மதுக்கூட ஊழியர்

5.50 பவுண்டு என்பதற்குப் பதிலாக 55,000 பவுண்டு எனக் குறிப்பிட்டதே இதற்குக் காரணம் எனக் கூறப்படுகிறது. சம்பவம் குறித்து விசாரணை நடந்து வருகிறது.