பிரம்மாண்டமான முழு நிலவைச் சிறிய விமானம் ஒன்று கடந்து செல்லும் ரம்மியமான காட்சி சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது. சீனாவின் ஜெஜியாங் மாகாணத்தின் தொலைக்காட்சி நிறுவனம் ஒன்று இந்த அழகிய காட்சியைக் காணொளியாக பதிவு செய்தது. ஹைனிங் நகரில் நடந்த இலையுதிர்கால விழாவின்போது அதிநவீன 'டெலிபோட்டோ லென்ஸ்'களைப் பயன்படுத்தி இது காட்சிப்படுத்தப்பட்டது.
முழு நிலவைச் சிறிய விமானம் கடந்து செல்லும் அரிய காட்சி
1 mins read
'டெலிபோட்டோ லென்ஸ்'களைப் பயன்படுத்தி இது காட்சிப்படுத்தப்பட்டது. படம்: ஊடகம் -

