வாஷிங்டனில் துப்பாக்கிச்சூடு; அறுவர் காயம்

வாஷிங்டனில் துப்பாக்கிச்சூடு; அறுவர் காயம்

1 mins read
f9a7ea39-92f8-4889-934d-e873559f3c23
-

வாஷிங்டன் நகரின் தெருக்களில் திடீரென நடந்துள்ள துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தில் குறைந்தது அறுவர் சுடப்பட்டுள்ளனர்.

அந்நாட்டு நேரப்படி வியாழக்கிழமை இரவு 9 மணிக்கு இந்தச் சம்பவம் நடந்தது.

காயமடைந்தவர்கள் சம்பவ இடத்திலிருந்து மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்படுவதைக் காட்டும் படங்கள் டுவிட்டரில் வலம் வருகின்றன.