பொய்ச் செய்திகளைத் தடுக்க தாய்லாந்தில் புதிய மையம்

பொய்ச் செய்திகளைத் தடுக்க தாய்லாந்தில் புதிய மையம்

1 mins read

பேங்காக்: உண்மை என உறுதிசெய்யப்படாத, பொய்ச் செய்திகளைச் சமூக ஊடகங்களில் பகிர்வதைத் தடுக்கும் நோக்கத்துடன் புதிய பொய்ச் செய்தி தடுப்பு மையத்தை வரும் நவம்பர் 1ஆம் தேதி தாய்லாந்து திறக்கவிருக்கிறது. உண்மையல்லாத தகவல்களைக் கண்டறிவதும், உண்மைகளை உறுதி செய்து, புதியதோர் இணையத்தளம், ஃபேஸ்புக், 'லைன் சேட்' செயலி ஆகியவை மூலமாக துல்லியமான தகவல்களைப் பரப்புவதும் அம்மையத்தின் நோக்கம்.