கட்டுக்கட்டாகப் பணத்தை எடுத்துச் சென்று சொகுசு கார் வாங்கினார்

கட்டுக்கட்டாகப் பணத்தை எடுத்துச் சென்று சொகுசு கார் வாங்கினார்

1 mins read

நைரோபி: கென்யாவில் இன்னும் இரு நாட்களில் பழைய 1,000 ஷில்லிங் (S$15) நோட்டுகளைக் கொடுத்து, புதிய ஆயிரம் ஷில்லிங் நோட்டுகளாக மாற்றிக்கொள்ள இன்னும் இரு நாட்களே அவகாசம் உள்ளது. இந்நிலையில், தன்னிடம் மலைபோல் குவிந்திருந்த பழைய 1,000 ஷில்லிங் நோட்டுகளை எடுத்துச் சென்று, சொகுசு மெர்சிடிஸ் காரை கடந்த வாரம் விலைக்கு வாங்கினார் அந்நாட்டு ஆடவர் ஒருவர். அந்த காரின் மதிப்பு 74,000 அமெரிக்க டாலர் (S$102,250) எனக் கூறப்பட்டது.