55 பேரை ஏற்றிச் சென்ற படகு மாயம்

55 பேரை ஏற்றிச் சென்ற படகு மாயம்

1 mins read

ஏடன்: ஏறத்தாழ 55 பேரை ஏற்றிச் சென்ற படகு ஒன்று ஏமனின் கிழக்குக் கடற்பகுதியில் மாயமாகியிருப்பதாக அந்நாட்டுக்குச் சொந்தமான சொகோட்ரா தீவைச் சேர்ந்த அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

படகையும் அதன் பயணிகளையும் தேடி மீட்கும் பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளன.