மூவருக்கு இயற்பியலுக்கான நோபெல் பரிசு

மூவருக்கு இயற்பியலுக்கான நோபெல் பரிசு

1 mins read
93fccde9-c9f4-474f-8c3e-1635f77a64a7
ஜெனீவா பல்கலைக் கழகத்தில் சுவிட்சர்லாந்து அறிவியல் அறிஞர்கள் டிடியர் குவெலோஸ் (இடம்), மைக்கல் மேயர். படம்: இபிஏ -

ஸ்டாக்ஹோம்: 2019ஆம் ஆண்டின் இயற்பியல் துறைக்கான நோபெல் பரிசை மூவர் வென்றுள்ளனர். வானியல் துறையில் ஆற்றிய பங்கை அங்கீகரித்து மூவருக்கு இந்த விருது வழங்கப்படுகிறது. டாக்டர் ஜேம்ஸ் பீபல்சுக்கு நோபெல் பரிசின் பாதித் தொகை வழங்கப்படுகிறது. எஞ்சிய பாதியை சுவிட்சர்லாந்தின் டிடியர் குவெலோசும் மைக்கல் மேயரும் பகிர்ந்து கொள்கின்றனர்.