லாஸ் ஏஞ்சலஸ் காட்டுத் தீ; 100,000 பேர் வெளியேற்றம்

லாஸ் ஏஞ்சலஸ்: அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சலசில் காட்டு தீ வீடுகளையும் சாலைகளையும் விழுங்கிவரும் நிலையில் 100,000க்கும் மேற்பட்ட குடியிருப்பாளர்கள் பாதுகாப்பான இடத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். இந்தச் சம்பவத்தில் காட்டுத் தீக்கு எதிராக போராடிய ஒருவர் மூச்சுத் திணறலால் மாண்டார் என்று உள்ளூர் போலிசார் தெரிவித்தனர்.

Loading...
Load next