போயிங் நிர்வாகத்தில் மாற்றம்

வாஷிங்டன்: போயிங் நிறுவனத்தின் இயக்குநர் சபை, தலைமை நிர்வாக அதிகாரி, தலைவர் ஆகிய இரு பொறுப்புகளையும் தனித்தனியாக பிரித்துள்ளது. இதனால் தற்போதைய தலைமை நிர்வாக அதிகாரியான டென்னிஸ் முயிலன்பர்க்குக்கு நிறுவனத்தை மேம்படுத்து வதில் முழு கவனம் செலுத்த முடியும் என்று அந்நிறு வனம் அறிவித்துள்ளது. முன்னணி இயக்குநரான டேவிட் கால்ஹான் நிர்வாக தலைவர் பொறுப்பை ஏற்பார் என போயிங் தெரிவித்தது.