சுடச் சுடச் செய்திகள்

ஈரான்: கோழைத்தனமான தாக்குதல்

ஈரான்: சவூதி அரேபியாவின் கடற்பகுதியில் இருந்த ஈரானிய எண்ணெய்க் கப்பலில் நேற்று முன்தினம் ஏற்பட்ட வெடிப்பு, ‘கோழைத்தனமான ஒரு தாக்குதல்’ என்று ஈரான் கூறியது. தாக்குதல் குறித்து ஆராய்ந்தபின்னர் ஈரான் எதிர்நடவடிக்கை எடுக்கும் என்று நேற்று அந்நாட்டின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.