ஐந்து பேருந்து ஓட்டுநர்கள் தங்களின் சம்பளம் தொடர்பில் செய்த புகார்கள் குறித்து விசாரிக்க 'எஸ்பிஎஸ் டிரான்சிட்' நிறுவனம் நீதித்துறை, தொழில்துறை நடுவர் மன்றத்திடம் ஒப்படைத்துள்ளது. தொடக்கத்தில் நீதிமன்றத்திற்கு வரவிருந்த விசாரணை இப்போது நடுவர் மன்றத்தில் நடைபெறும். மனிதவள அமைச்சு பரிந்துரைக்கும் சம்பள விகிதத்தைப் பின்பற்றவில்லை என ஐந்து ஓட்டுநர்களும் நிறுவனத்தின் மீது வழக்கு தொடுத்துள்ளனர்.
நடுவர் மன்றத்தில் ஓட்டுநர்களின் சம்பள பிரச்சினை
1 mins read

