வாஷிங்டன்: ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து இறக்குமதியாகும் 7.5 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பிலான பொருட்களுக்கு அமெரிக்கா வரிவிதித்து இருக்கிறது. ஐரோப்பிய ஒன்றிய நாடுகளின் கோரிக்கைக்கு அமெரிக்கா செவிசாய்க்காததை அடுத்து தக்க பதிலடி தரப்படும் என பிரான்ஸ் பொருளியல் அமைச்சர் எச்சரித்துள்ளார்.
ஐரோப்பிய இறக்குமதிக்கு அமெரிக்கா வரிவிதிப்பு
1 mins read

