கொழும்பு: இலங்கையில் கடந்த ஈஸ்டர் தினத்தன்று நடந்த தாக்குதல்களைத் தடுக்கத் தவறியதற்காக அதிபர் மைத்திரிபால சிறிசேன மீது இலங்கை நாடாளுமன்றத்தின் அறிக்கை குற்றம் சாட்டியுள்ளது. 269 பேரைப் பலிகொண்ட அந்தத் தாக்குதல்கள் பற்றிய விசாரணை நடத்துவதற்காக அமைக்கப்பட்ட அனைத்து கட்சிக் குழு, பாதுகாப்பு அமைப்புகளுக்கும் போலிசாருக்கும் உரிய வழிகாட்டுதல்களை அதிபர் அளிக்கவில்லை என்று குறிப்பிட்டதுடன் பிரதமர் ரணில் விக்ரமசிங்கே, துணை தற்காப்பு அமைச்சர் ருவான் விஜெவர்த்தனே ஆகியோரும் கடமை தவறிவிட்டதாகக் குறிப்பிட்டுள்ளது.
சிறிசேன மீது குற்றச்சாட்டு
1 mins read
-
குறிப்புச் சொற்கள்

