காட்டுத்தீயால் வீட்டைவிட்டு வெளியேறும் பிரபலங்கள்

காட்டுத்தீயால் வீட்டைவிட்டு வெளியேறும் பிரபலங்கள்

1 mins read
81dfcb7e-808f-4413-9794-1722bd28f217
-

கலிஃபோர்னியாவில் பரவும் காட்டுத்தீயால் சலோனா பகுதியிலுள்ள மக்கள் வீடுகளில் இருந்து வெளியேறினர். மேலும் லாஸ் ஏஞ்சலிஸில் வசித்து வரும் சில ஹாலிவுட் பிரபலங்களும் வீட்டில் இருந்து வெளியேறினர்.

சேதமடைந்த கேபிள்கள் மூலம் காட்டுத்தீ மேலும் பரவுவதைத் தடுக்கும் முயற்சியாக பல இடங்க ளில் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டதால்,

1.5 மில்லியன் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். படம்: ஏஎஃப்பி