நியூயார்க்: குழந்தைகளுக்கான பவுடரில் அஸ்பெஸ்டாஸ் கலந்திருக்க வில்லை என்பது 15க்கும் மேற்பட்ட சோதனைகளில் தெரிய வந்துள்ளதாகவும் அமெரிக்க உணவு, மருந்து நிர்வாகத்தின் சோதனையிலும் பவுடரில் அஸ்பெஸ்டாஸ் இல்லை என்பது உறுதி செய்யப்பட்டதாகவும் குழந்தைகளுக்கான பொருட்களைத் தயாரிக்கும் ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவனம் தெரிவித்தது.
'ஜான்சன் பவுடரில் குறை இல்லை'
1 mins read

