தோக்கியோ: அடுத்த ஆண்டு ஜூலை மாதத்தில் இருந்து பிளாஸ்டிக் பைகளுக்குக் கட்டணம் வசூலிக்கப்படும் என ஜப்பான் அரசாங்கம் அறிவித்துள்ளது. பேரங்காடிகள், சில்லறை விற்பனைக் கடைகள் என அனைத்து இடங்களிலும் பிளாஸ்டிக் பைகளுக்குக் கட்டணம் வசூலிக்கப்படும். ஆயினும், எவ்வளவு கட்டணம் என நிர்ணயிக்கப்படவில்லை. மாறாக, பிளாஸ்டிக் பைகளுக்கான கட்டணத்தைச் சில்லறை வர்த்தகர்களே தீர்மானித்துக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஜப்பான்: பிளாஸ்டிக் பைக்குக் காசு
1 mins read

