சரமாரி கண்ணீர்ப்புகை குண்டுவீச்சு

சரமாரி கண்ணீர்ப்புகை குண்டுவீச்சு

1 mins read
3d3305ae-9380-4753-9cb9-840192e1e809
-

ஹாங்காங்கில் 22வது வாரமாகத் தொடர்ந்த ஆர்ப்பாட்டத்தில் செங்கற்கள், பெட்ரோல் குண்டுகள் ஆகியவற்றை வீசிய ஆர்ப்பாட்டக்காரர்களைக் கலைந்து செல்லுமாறு எச்சரித்த போலிசார், பின்னர் சரமாரியாக கண்ணீர்ப்புகை குண்டுகளை வீசினர். அனைத்துலக அளவில் கவனத்தை ஈர்ப்பதற்காக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட லட்சக் கணக்கானோருக்கு நேற்று முன்தினம் அழைப்பு விடுத்தார் சுதந்திர ஆர்வலர் ஜோஷுவா வோங். சுய ஆட்சிக்கான 'அவசர அழைப்பு' என்று கூறப்பட்ட நேற்றைய ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பலர் கைதாகினர். படம்: ராய்ட்டர்ஸ்