மெக்டோனால்ட் தலைமை நிர்வாக அதிகாரி வேைலயிலிருந்து நீக்கம்

மெக்டோனால்ட் தலைமை நிர்வாக அதிகாரி வேைலயிலிருந்து நீக்கம்

1 mins read

வாஷிங்டன்: கீழ்நிலை ஊழியருடன் கள்ளத் தொடர்பு வைத்து இருந்ததால் மெக்டோனால்டின் தலைமை நிர்வாக அதிகாரி ஸ்டீவ் ஈஸ்டர்புருக் வேலையிலிருந்து நீக்கப்பட்டுள்ளார். இருவரும் இணங்கி பாலியல் உறவில் ஈடுபட்டுள்ளர். ஆனால் நிறுவனத்தின் விதிமுறைகளை 52 வயது திரு ஈஸ்டர்புருக் மீறியுள்ளார் என்று மெக்டோனால்ட் நிறுவனம் தெரிவித்தது.