சிலியில் வலுத்து வரும் ஆர்ப்பாட்டம்

சிலியில் வலுத்து வரும் ஆர்ப்பாட்டம்

1 mins read
c9ee47e8-d89a-43b3-8e83-bc39fb075d06
படம்: ஏஎஃப்பி -

தென்னமெரிக்க நாடான சிலியில் அரசாங்கம் சிக்கன செயல் திட்டங்கள் உள்ளிட்ட பல்வேறு பொருளியல் கொள்கைகளைக் கடைப்பிடித்து வருவதற்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் கடந்த மாதம் 18ஆம் தேதியிலிருந்து மக்களின் ஆர்ப்பாட்டங்கள் வலுத்து வருகின்றன. இந்நிலையில், நேற்று முன்தினமும் ஆர்ப்பாட்டங்கள் தொடர்ந்த வேளையில், ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது கலவரத் தடுப்பு போலிசார் கண்ணீர்ப் புகைக் குண்டுகளை வீசி அவர்களைக் கலைத்தனர். படம்: ஏஎஃப்பி