மலேசியா விளக்கம்

மலேசியா விளக்கம்

1 mins read

கோலாலம்பூர்: சர்ச்சைக்குரிய மத போதகர் ஸாகிர் நாயக்கை ஏன் இந்தியாவுக்குத் திருப்பியனுப்பவில்லை என்பதை விளக்கி இந்தியாவுக்கு மலேசியா கடிதம் எழுதவுள்ளது. இது குறித்து தலைமைச் சட்ட அதிகாரியுடன் வெளியுறவு அமைச்சர் ஆலோசனை நடத்துவார் என்றும் தெரிவிக்கப்பட்டது.