ஜகார்த்தா: குண்டு தயாரித்தவர்கள் சுட்டுகொலை

ஜகார்த்தா: குண்டு தயாரித்தவர்கள் சுட்டுகொலை

1 mins read

ஜகார்த்தா: கடந்த வாரம் வடக்கு சுமத்ராவின் மேடானில் உள்ள போலிஸ் தலைமையகத்தின் மீது நடந்த தற்கொலை குண்டுவெடிப்பில் பயன்படுத்தப்பட்ட குண்டுகளைத் தயாரித்த இருவரை போலிசார் சுட்டுக் கொன்றனர். தற்கொலை குண்டு டன் வந்தவர் ஈராக் மற்றும் சிரியாவில் உள்ள ஐஎஸ் தீவிரவாத அமைப்புடன் இணைந்திருப்பதாக விசாரணையில் தெரியவந்துள்ளது. குண்டுவெடிப்பையடுத்து பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.