பெய்ஜிங்: சூரியனைவிட 70 மடங்கு பெரிய கருந்துளை ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. சீனாவின் தேசிய வானியல் ஆராய்ச்சி மைய விஞ்ஞானிகளினால் இது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. பூமியில் இருந்து 15 ஆயிரம் ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ளதாக கணிக்கப்பட்டுள்ள இதற்கு எல்பி-1 என பெயரிடப்பட்டுள்ளது.
சூரியனைவிட பெரிய கருந்துளை
1 mins read