நியூயார்க்: நிதிப் பற்றாக்குறை காரணமாக அமெரிக்க அதிபர் தேர்தலுக்கான போட்டியிலிருந்து விலகுவதாக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த கமலா ஹாரிஸ் அறிவித்துள்ளது அவரது ஆதரவாளர்களை அதிர்ச்சியடைய செய்துள்ளது. அடுத்த ஆண்டு இறுதியில் நடைபெறும் அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயகக் கட்சி சார்பில் போட்டியிட உள்ளதாக இவ்வாண்டு தொடக்கத்தில் அறிவித்த கமலா அதற்கான நிதி திரட்டலிலும் பிரசாரத்திலும் ஈடுபட்டு வந்தார்.
ஒதுங்குகிறார் கமலா ஹாரிஸ்
1 mins read

