ஃபின்லாந்தின் பிரதமராக பொறுப்பேற்கவுள்ள 34 வயது சானா மர்ரின் உலகின் ஆக இளம் வயது பிரதமர் என்ற பெருமையைப் பெறுகிறார். அன்ட்டி ரினி பிரதமர் பதவியில் இருந்து விலகியதை யடுத்து, அந்நாட்டின் போக்குவரத்து அமைச்சரான சானா மர்ரின் அப்பதவிக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இவ்வாரத்தில் பிரதமராக பதவியேற்கவுள்ள இவர், பெண்கள் தலைமை வகிக்கும் நான்கு கட்சி கூட்டணியை வழி நடத்துகிறார். உக்ரேனின் 35 வயது ஒலெக்ஸி ஹான்சரும் 39 வயது நியூசிலாந்தின் ஜசிந்தா ஆர்டெர்னும் தற்போதைய இளம் வயது பிரதமர்கள். படம்: ராய்ட்டர்ஸ்
ஃபின்லாந்தில் உலகின் ஆக இளம் வயது பிரதமர்
1 mins read
ஃபின்லாந்தின் பிரதமராக பொறுப்பேற்கவுள்ள 34 வயது சானா மர்ரின். படம்: ராய்ட்டர்ஸ் -

