சான்டியாகோ: அண்டார்டிகாவில் உள்ள தனது தளத்திற்கு நேற்று முன்தினம் மாலையில் கிளம்பிச் சென்ற சிலி விமானப் படை விமானம் ஒன்று மாயமாகிவிட்டது.
அந்த சி-130 ஹெர்குலிஸ் விமானத்தில் 17 சிப்பந்திகள், 21 பயணிகள் என மொத்தம் 38 பேர் இருந்ததாகக் கூறப்பட்டது.