தெற்கு டெல்லியில் நேற்று நடந்த போராட்டத்தில் மூன்று பேருந்துகள் தீ வைத்துக் கொளுத்தப்பட்டன. ஏராளமான கார்களை ஆர்ப்பாட்டக்காரர்கள் உடைத்து நொறுக்கினர். ஜாமியா மில்லியா இஸ்லாமியா என்னும் இயக்கத்தைச் சேர்ந்த மாணவர்களும் பொதுமக்களும் ஏராளமாகத் திரண்டு அரசாங்க எதிர்ப்பு முழக்கங்களை எழுப்பியபோது போலிசாருடன் கைகலப்பு ஏற்பட்டது. கும்பலைக் கலைக்க போலிசார் கண்ணீர்ப் புகைக் குண்டுகளை வீசியதோடு தடியடியும் நடத்தினர்.
டெல்லியில் 3 பேருந்துகள் எரிப்பு: தடியடி, கண்ணீர்ப் புகை
1 mins read

