அன்வாரின் முன்னாள் உதவியாளர்: உண்மையறியும் சோதனைக்கு தயார்'

அன்வாரின் முன்னாள் உதவியாளர்: உண்மையறியும் சோதனைக்கு தயார்'

1 mins read

பெட்டாலிங் ஜெயா: மலேசியாவின் கெஅடிலான் கட்சித் தலைவர் அன்வார் இப்ராஹிம் மீது மானபங்கப் புகார் அளித்துள்ள அவரின் முன்னாள் உதவியாளர் முகம்மது யூசோஃப் ராவுத்தர், உண்மை கண்டறியும் சோதனைக்கு உட்பட தயாராக இருப்பதாக அறிவித்துள்ளார். இதனை யூசோஃப்பின் வழக்கறிஞர் ஹனிஃப் கத்ரி தெரிவித்தார். இந்த வழக்கில் நேர்மையான, முழுமையான விசாரணை நடத்த போலிசாருக்கு உதவ தம் கட்சிக்காரர் விரும்புவதாக அவர் குறிப்பிட்டார்.