சிட்னி: ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் உள்ள ஒரு கடைத்தொகுதியில் பரிசுப்பொருட்கள் அடங்கியிருந்த பலூன்களைப் பறக்கவிடப்பட, அதைப் பிடிக்க முயன்றபோது ஏற்பட்ட தள்ளுமுள்ளுவில் பலர் காயமுற்றனர். இரு பெரிய பைகளில் இருந்து பலூன்கள் பறக்கவிடப்பட்டதாகவும் கிட்டத்தட்ட 150 பேர் அதைப் பிடிப்பதற்காக முட்டிமோதிய போது பலர் கீழே விழுந்து மிதிபட்டதாகவும் கூறப்பட்டது. சிறிய அளவில் காயமடைந்த 12 பேருக்கு முதலுதவி அளித்ததாகவும் ஐவர் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது.
‘பரிசுப்பொருள்’ பலூன்களைப் பிடிக்கும் முயற்சியில் தள்ளுமுள்ளு; பலர் காயம்
25 Dec 2019 06:10 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 25 Dec 2019 10:14

Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்

ஸ்கூட் விமானம் மூலம் கோவைக்கு விலங்குகள் கடத்தியதாகச் சந்தேகம்

உத்தராகண்ட் சுரங்கத்திலிருந்து 41 ஊழியர்களும் பத்திரமாக மீட்பு

800 ஹெக்டர் நில மீட்புத் திட்டம்

இந்தியப் பணிப்பெண்ணுக்குச் சொந்த ஊரில் வீடு வாங்கித் தந்த சிங்கப்பூர்க் குடும்பம்

சிங்கப்பூர் வரலாற்றில் தடம் பதித்த தீமிதித் திருவிழா

தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!