காத்மண்டு: இணைய குற்றங்கள், வங்கி மோசடிகளில் ஈடுபட்டதாகக் கூறி சீனர்கள் 122 பேரை நேப்பாள போலிஸ் கைது செய்துள்ளது. அவர்களின் மடிக்கணினிகளும் கடப்பிதழ்களும் பறிமுதல் செய்யப்பட்டன. குற்றச் செயல்கள் தொடர்பாக இத்தனை வெளிநாட்டவர்கள் கைது செய்யப் பட்டிருப்பது இதுவே முதன்முறை என்று போலிஸ் தலைவர் உத்தம் சுபேதி தெரிவித்தார்.
நேப்பாளத்தில் 122 சீனர்கள் கைது
1 mins read

