பினாங்கு கடலோரப் பகுதி 1 பி. ரிங்கிட் செலவில் பொலிவு

பினாங்கு கடலோரப் பகுதி 1 பி. ரிங்கிட் செலவில் பொலிவு

1 mins read

கோலாலம்பூர்: பினாங்கு கடலோரப் பகுதியை மேம்படுத்துவதற்கான திட்டப் பணிகள் அடுத்த ஆண்டு தொடக்கத்தில் ஆரம்பிக்கவுள்ளன. மொத்தம் 1 பில்லியன் ரிங்கிட் (S$327.6 மில்லியன்) செலவில் அப்பகுதி புதுப் பொலிவு பெறவுள்ளது. அங்கு அமைக்கப்படவுள்ள அழகான நடைபாதை மக்களைக் கவரும் வகையில் இருக்கும் என்று பினாங்கு துறைமுக ஆணையத்தின் தலைவர் ஜெப்ரி சியூ கூறினார். இத்திட்டப் பணிகள் 2024ஆம் ஆண்டு முடிவடையும் என்று அவர் கூறினார்.